அதிர்ச்சி!! பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!
Apr 23, 2023, 09:49 IST

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சரத்பாபு. நடிகர் சரத்பாபு கடந்த 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கடந்த 40 ஆண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நிழல் பார்க்கிரது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எனினும், ரஜினிகாந்த் உடன் இவர் இணைந்து நடித்த அண்ணாமலை, முத்து, நெற்றிக்கண், வேலைக்காரன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று அனைத்து வேடத்திலும் நடித்து திரையுலகை கலக்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் சற்று குணமடைந்ததை தொடர்ந்து வீட்டில் ஓய்வு பெற்று வந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் ஐசியு வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்த நிலையில், ஐசியு வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.