செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வங்கி விடுமுறை!! திட்டமிட்டு செயல்படுங்கள்!!
Aug 28, 2023, 08:26 IST

ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து முன்கூட்டியே திட்டம் தீட்டி செயல்படுவது நல்லது. அதிலும், வங்கி பணிகளில் விடுமுறை நாட்களை தெரிந்து முன்னரே எந்த நாளில் எந்த பணியை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவசியம். அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்வது அவசியம். விடுமுறை நாட்களை தெரிந்து திட்டமிட்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம்.

செப்டம்பர் மாதத்தின் வங்கி விடுமுறை தினத்திற்கான பட்டியல்:
செப்டம்பர் 3 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 6 - ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி
செப்டம்பர் 7 - ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 9 - 2 ஆவது சனிக்கிழமை
செப்டம்பர் 10 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 17 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 18 - விநாயகர் சதுர்த்தி பெங்களூர், தெலுங்கானாவில் விடுமுறை
செப்டம்பர் 19 - விநாயகர் சதுர்த்தி அகமதாபாத், பேலாப்பூர், புவனேஷ்வர், மும்பை, நாக்பூர், பனாஜியில் வங்கிகள் விடுமுறை.

செப்டம்பர் 20 - விநாயகர் சதுர்த்தி மற்றும் நுவாகை கொச்சி மற்றும் புவனேஸ்வரில் விடுமுறை
செப்டம்பர் 22 - ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரத்தில் விடுமுறை
செப்டம்பர் 23 - 4 ஆவது சனிக்கிழமை
செப்டம்பர் 24 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 25 - ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்தநாள் கௌகாத்தியில் விடுமுறை
செப்டம்பர் 27 - மிலாட்-இ-ஷரீப் ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் விடுமுறை
செப்டம்பர் 28 - ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், தெலுங்கானா, இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சியில் வங்கி விடுமுறை
செப்டம்பர் 29 - ஈத்-இ-மிலாத்-உன்-நபி காங்டாக், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் விடுமுறை.