Movie prime

2023 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு!! வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்பு தெரிந்து கொள்ளுங்கள்!!

 
bank holiday
இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு சேமிப்பு, முதலீடு போன்ற பல காரணங்களுக்காக திட்டமிடுவதற்கு முன்பு எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது.
bank holiday
அதனால், 2023 ஆம் ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:

ஜனவரி 1 - புத்தாண்டு
ஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி
ஜனவரி 26 - குடியரசு தினம்
பிப்ரவரி 18 - மகா சிவராத்திரி
மார்ச் 8 -  ஹோலி விடுமுறை
மார்ச் 22 - உகாதி விடுமுறை
மார்ச் 30 - ராம நவமி
ஏப்ரல் 4 - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 7 - புனித வெள்ளி
ஏப்ரல் 14 - தமிழ்ப்புத்தாண்டு
ஏப்ரல் 22 - இத்-உல்-பித்ர்
மே 1 - தொழிலாளர் தினம்
மே 5 - புத்த பூர்ணிமா
ஜூன் 29 - பக்ரீத்/ ஈத் அல் அதா
ஜூலை 29 - முஹர்ரம்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 - பார்சி புத்தாண்டு
ஆகஸ்ட் 31 - ரக்ஷா பந்தன்
செப்டம்பர் 7 - ஜன்மாஷ்டமி
செப்டம்பர் 19 - விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 28 - ஈத் இ மிலாத்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21 - மகா சப்தமி
அக்டோபர் 22 - மஹா அஷ்டமி
அக்டோபர் 23 - மகா நவமி
அக்டோபர் 24 - விஜயதசமி
நவம்பர் 12 - தீபாவளி
நவம்பர் 13 - தீபாவளி
நவம்பர் 15 - பாய் தூஜ்
நவம்பர் 27 - குருநானக் ஜெயந்தி
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்