Movie prime

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் டெல்லியில் ரத்து!!

 
ration shop
டெல்லியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அந்த வழக்கு மாநில அரசு மத்திய அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கலாமா என்பது குறித்து தொடுக்கபட்டது.
delhi high court
இந்த வழக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
wheat
மேலும் மாநில அரசு தனியாக வழங்கும் பொருட்களை வேண்டும் என்றால் வீடுகளுக்கு சென்று வழங்கலாம். ஆனால் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களில் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி தீர்ப்பு வழங்கி உள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.