Movie prime

பெரும் அதிர்ச்சி!! 10 நாட்களில் ₹3,240 அதிகரித்த தங்கம்!! ₹50,000 மேல் உயரும்!!

 
gold

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இரக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது. 

gold jewels

இந்நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹3,240 உயர்ந்துள்ளது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹405 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹50,000-ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளது இன்னும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

gold

தற்போது, உலக அளவில் பங்கு சந்தையில் பெரும் சரிவு நிலை நீடித்து வரும் காரணத்தால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ₹5,560 க்கும் ஒரு சவரன் தங்கம் ₹44,480 க்கும் விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ₹74.40 க்கு விற்கப்படுகிறது.