Movie prime

மகிழ்ச்சியான செய்தி!! மாதத்தின் முதல் நாள் அதிரடியாக குறைந்துள்ள சிலிண்டரின் விலை!!

 
cylinder

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளான இன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.

money 3

வணிக உபயோக சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ₹92.50 குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

19 kg cylinder

இதற்கு முன்பு, 19 கிலோ எடை கொண்ட வணிக உபயோக சிலிண்டரின் விலை ₹92.50 குறைந்துள்ளது. அதனால், ₹1,945 யிலிருந்து ₹1,852.50 ஆக குரைந்துள்ளது. இதனால் வணிகர்கள் பெரிதும் பயனடைவார்கள்.  மேலும்,வீடு உபயோக சிலிண்டரின் விலை ₹1,118 ஆக உள்ளது.