Movie prime

ஆட்சிக்கு வந்தால் ரேசனில் 10 கிலோ அரிசி இலவசம்!! கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு!!

 
ration shop
கர்நாடகா மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள எதிர் காட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் கமிட்டி தலைவராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார்.
ration_shop
இவர், நேற்று கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு . அந்த அறிவிப்பில், கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
gas cylinder in ration shop
அதாவது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.