பொதுமக்கள் அதிர்ச்சி!! அதிகாலையில் விலை அதிகரித்துள்ள சிலிண்டர்!!
Jul 1, 2023, 09:41 IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளான இன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளது.

வணிக உபயோக சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ₹8 அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்பு, 19 கிலோ எடை கொண்ட வணிக உபயோக சிலிண்டரின் விலை ₹8 அதிகரித்துள்ளது. அதனால், ₹1937 கு வீரப்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர் ₹1945 க்கு விற்கப்படுகிறது. இதனால் வணிகர்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₹1116 ஆக உள்ளது.