அதிர்ச்சி!! ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு!! 4 பேர் பலி!!
Jul 31, 2023, 09:08 IST

மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ஆர்பிஎஃப் வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார்.

ஆர்பிஎஃப் வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர். அந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மகாராஷ்டிரா பல்கார் ரயில் நிலையத்தில் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். 4 பேரை சுட்டுக் கொன்று தப்பிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து வழக்கு செய்துள்ள காவல்துறையினர் அந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ஆர்பிஎஃப் வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.