Movie prime

அதிகாலையில் அதிர்ச்சி!! மாதத்தின் முதல் நாளே அதிகரித்துள்ள சிலிண்டரின் விலை!!

 
cylinder

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளான இன்று வணிக உபயோக சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளது.

19 kg cylinder

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ₹203 அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

5 kg cylinder

இதனால், இன்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ₹1695 க்கு விற்கப்பட்டு வந்த வணிக உபயோக சிலிண்டர் ₹1898 ஆக குறைந்துள்ளது. இதனால் வணிகர்கள், மற்றும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₹975 க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.