புதுவையில் அனைத்து ரேஷன் அட்டைக்கு மாதம் ₹300 சிலிண்டர் மானியம்!!
Updated: Mar 13, 2023, 11:57 IST

புதுவையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என்று அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அனைத்து இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.