தமிழ்நாட்டில் மட்டும் 17,000 விபத்துகள்!! 12,000 பேர் உயிரிழப்பு!!
Feb 21, 2023, 09:12 IST

தமிழ்நாடு போக்குவரத்து துறை ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அறிக்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற கோர வித்துக்கள் மற்றும் அந்த விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து கூறப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 17,000 கோர விபத்துகள் பதிவாகியுள்ளது. மேலும், இந்த விபத்துகளில் 12,000 நபர்கள் உயிரிழந்ததாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு எல்லைப் பகுதிக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிக்கை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் முடிந்த அளவு கவனக்குறைவுகளால் நடைபெறும் விபத்துகளை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு தேவை என்று அறிவுறுத்தப்படுகிறது.