கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய 31 பேர் பலி!! 40 பேர் காணவில்லை!!
Jul 24, 2023, 09:25 IST

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, வட மாநிலங்களில் மக்களின் இயல்புநிலை பாதித்துள்ளது. மேலும், அங்கு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதேபோல், ஆப்கானிஸ்தான் நாட்டிழும் பெரும்பாலான இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 31 நபர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இதனால் 40 நபர்களை காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் காணாமல் போன நபர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.