Movie prime

காவிரி ஆற்றில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்!!

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
 
flood
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
kaveri river
கடந்த சில தினங்களாகவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தற்போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
mettur dam
கரையோரத்தில் உள்ள 250 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.