Movie prime

டிடிவி தினகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

 
ttv
அமமுக கட்சியின் பொது செயலாளர் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி. அமமுக கட்சியின் புது செயலாளர் டிடிவி தினகரன் திடீர் உடல்நலக் குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
ttv
இன்று அதிகாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தஞ்சையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
hospital
மேலும், இன்று மாலை வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.