Movie prime

வாகன ஓட்டிகளே உஷார்!! இன்று முதல் போக்குவரத்து விதிமீறல் கூடுதல் அபராதம்!!

 
traffic inspector
சென்னையில் போக்குவரத்து வீதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
bike in road
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்களுக்கு சாலைகளில் வழிவிட தவறினால், ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பைக் ரேசிங்கில் ஈடுபட்டால், ₹5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
chennai traffic
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், ₹5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால், ₹2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால், ₹2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.