Movie prime

ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்!!

 
elon musk twitter
பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகில் முதல் இடத்தில் இருக்கும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
elon musk twitter
கடந்த சில மாதமாகவே ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்குவது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்து கொண்டிருந்தது. தற்போது, அந்த சையது இன்று உண்மையாகி உள்ளது.
elon musk twitter
ட்விட்டர் நிறுவனத்தை நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்கு ஒரு நாளைக்கு முன்பே, 3.62 லட்சம் கோடிக்கு விலைக்கு கையகப்படுத்தி உள்ளார், எலான் மஸ்க்.