Movie prime

அதிரடியாக விலை உயர்ந்த சின்ன வெங்காயம்!!

 
small onions
மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே அனைத்து காய்கறிகளின் விளையும் படிப்படியாக விலை உயர்ந்தவிடும். அந்த வகையில், பல்லாரி, சின்ன வெங்காயம், தக்காளி ஆகிய காய்கறிகளின் விலை படுபயங்கரமாக உயரும்.
vegetables
சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயம் கிலோ ₹120 வரை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
small onions
நேற்று கிலோ ₹50 முதல் ₹90 வரை தரத்தின் அடிப்படையில் சின்ன வெங்காயம் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று தரத்தின் அடிப்படையில், ₹60 முதல் ₹120 வரை விலை அதிகரித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.