பிரபல பாலிவுட் நடிகர் அரிய வகை நோய் பாதிப்பால் மரணம்!!
Oct 7, 2022, 10:42 IST

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அருண் பாலி இன்று மும்பையில் காலமானார். 79 வயதாகும் இவர் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அந்த நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொண்ட வந்துள்ள அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவர் myasthenia gravis என்று கூறப்படும் இயக்கு தசைச்சோர்வு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் பாலிவுட் ஹிட் படமான அமீர்கானின் 3 இடியட்ஸ் மற்றும் ஷாருகான் நடிப்பில் வெளியான ராம் ஜானே ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

அவரது மறைவுக்கு இந்திய திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால், பாலிவுட் திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.