Movie prime

எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து!! 7 பேர் பலி!! பிரதமர் ₹2லட்சம் நிவாரணம்!!

 
fire accident
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தீயில் சிக்கி கருகி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
electric bike showroom incident.jpg
இதர அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் உயிரை காப்பாற்றி கொள்ள கட்டிடத்தின் மேலிருந்து குதித்ததால், படுகாயமடைந்தனர்.
electric bike showroom incident.jpg
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்த 48 வயதாகும், சீதாராமன் என்று கண்டறியப்பட்டுள்ளது.
pm modi
இந்த சமத்துவத்தை அறிந்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் பைக்கின் என்ஜின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.