Movie prime

வெள்ள அபாய எச்சரிக்கை!! கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு!!

 
mettur dam
தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
vaigai river
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 1,20,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
kaveri river
ஏற்கனவே, காவேரி ஆற்றங்கரையோர மக்களுக்கு நேற்று வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.