Movie prime

3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

 
mettur dam
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால், பொதுப்பணித்துறை சார்பில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
kollidam
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
kollidam
அதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது.