Movie prime

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரைப்படங்கள் வெளியிட வழிகாட்டுதல்!!

 
palikalvithurai
தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிடப்படும் சிறார் திரைப்படங்களை திரையிட சில புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
students
அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது, சிறார் திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இவ்வாறு திரையிட சில புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
school students
திரைப்படத்திற்கு என தனியாக ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே சிறார் திரைப்படங்களை திரையிட வேண்டும். இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.