Movie prime

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!!

 
exam
கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து, அதற்கான மதிப்பெண்கள் ஜூன் மாத இறுதியில் வெளிவந்துள்ளன. இந்த நிலையில், அந்த தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற துணை தேர்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
students
தற்போது, அந்த துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற தமிழக அரசின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
exam webp
ஏற்கனவே, நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பல மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. எனவே, இந்த துணைத் தேர்வில் அனைத்து மாணவர்களையும் பங்கு பெற வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.