Movie prime

பள்ளிகளுக்கு விடுமுறை!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு!!

 
leave
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
aadiperuku
இன்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்ற உள்ளது. ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் பெருமளவில் கொண்டாடப்பட கூடிய ஒரு திருவிழா. ஆடிப்பெருக்கு அன்று வாங்கும் பொருட்கள் அணைத்து பல மடங்கு பெருகும் என்று நம்பப்படுகிறது.
School leave
இந்த ஆடிப்பெருக்கு திருவிழவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி அறிவித்துள்ளார்.