நாளை பொது விடுமுறையா?? தமிழக அரசு விளக்கம்!!
Jan 17, 2023, 09:58 IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக, நாளை ஜனவரி 18 ஆம் தேதியும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சமூக வலைத்தளங்களில் நாளை 18 ஆம் தேதி புதன்கிழமை பொது விடுமுறை என்ற தகவல் வேகமாக பரவியது.

அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, தமிழக அரசு நாளை 18 ஆம் தேதி விடுமுறை தினம் கிடையாது, அணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவித்துள்ளது.