Movie prime

முகக்கவசம் கட்டாயம்!! மீறினால் ₹500 அபராதம்!!

 
mask college
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்றால், ₹500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
corona test
கடந்த 24 மணி நேரத்தில் 16,047 புதிய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
corona new
இதனால், நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,90,697 ஆகவும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,26,826 அதிகரித்துள்ளது.
child with mask
கொரோனா தோருக்கு பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், நாட்டின் தலைநகரான டெல்லியில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மீறினால் ₹500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.