அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு!! மருத்துவமனையில் அனுமதி!!
Oct 1, 2022, 07:06 IST

தமிழக விட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

ராமேஸ்வரம் விரைவு ரயிலில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் வழியில் அமைச்சருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அவ்வாறு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.