Movie prime

புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!! மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!!

 
cyclone of bay of bengal
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மையம், புயல் போன்ற காரணங்களால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
rain
அந்த வகையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
cyclone
இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.