Movie prime

பள்ளி சுற்றுலா பேருந்து - அரசு பேருந்து மோதி விபத்து!! 9 பேர் உயிரிழப்பு!! 40 பேர் படுகாயம்!!

 
kerala accident
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி உள்ளது.
suicide
இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
hospital
படுகாயம் அடைந்த 40 பெரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.