Movie prime

அதிர்ச்சி!! கால்பந்து போட்டி கலவரத்தில் 127 பலி!!

 
football 127 death
கால்பந்து போட்டியில் ரசிகர்கள் கலவரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் 127 பேர் பலி. இந்தோனேசியா கிழக்கு ஜாவா பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது.
indonesia football
அந்த போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக 127 உயிரிழந்துள்ளனர்.
indonesia football
இந்த கலவரத்தின் போது, 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும், 2 காவல்துறையினர் உள்ளிட்ட 93 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
indonesia football
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.