அதிர்ச்சி!! ஹாலோவீன் திருவிழாவில் 149 பேர் பலி!!
Oct 30, 2022, 09:00 IST

தென் கொரியா நாட்டில் சியோல் நகரில் ஆண்டுதோறும் ஹாலோவீன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் அதிகப்படியான இளைஞர்கள், மற்றும் இளம் பெண்கள் பங்கேற்பது வழக்கம்.

ஹாலோவீன் திருவிழா என்பது அக்டோபர் 31 ஆம் தேதி மதசார்பற்ற வகையில் அனைத்து மக்களும் சேர்ந்து அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதற்காக கொண்டாடும் ஒரு திருவிழாவாகும்.
இந்த ஆண்டு தென் கொரியா நாட்டில் தொடங்கிய ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 149 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில், பெரும்பாலானோர் இளைஞர்கள், மற்றும் இளம் பெண்கள் என்று மீட்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இறந்தவர்களை மகிழ்விக்க நடைபெற்ற இந்த திருவிழாவில் இவ்வளவு மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.