அதிர்ச்சி!! மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!! 5 பேர் உயிரிழப்பு!!
Jan 28, 2023, 10:23 IST

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் 5 நபர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மருத்துவர் அவரது மனைவி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 5 நபர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தன்பாத் காவல்துறையினர், விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு விசாரணை வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.