Movie prime

அதிர்ச்சி!! பிரபல நடிகை திடீர் மரணம்!! திரையுலகினர் அஞ்சலி!!

 
rashmi
நேற்றிரவு பிரபல நடிகை ராஷ்மி ஜெயகோபால் கொச்சியில் உடல்நலக்குறைவால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், நேற்று இரவு காலமானார்.
rashmi
நடிகை ராஷ்மி ஜெயகோபால் "ஸ்வந்தம் சுஜாதா"  என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன்  மூலம் ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமானார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என்று பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

51 வயதாகும் நடிகை ராஷ்மி ஜெயகோபால், அதிக அளவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு திடீரென காலமானார்.
rip
இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் திரண்டு சென்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.