Movie prime

அதிர்ச்சி!! பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி!!

 
bus accident
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும், பெருநிலப்பரப்பையும் இணைக்கும் மிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம். இந்தியாவின் முதல் கடல் பாலமான 2.3  கிலோமீட்டர் நீளம் கொண்டது.
pamban bridge
இந்த பாலத்தின் இரண்டு பக்கத்திலும் பொது வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் சென்று வரும். இன்று இந்த பழத்தில் இரண்டு பக்கத்திலும் இருந்து அரசு பேருந்துகள் விரைந்து வந்துள்ளன.
hospital
அப்போது, எதிர்பாராத விதமாக இரண்டு அரசு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.