Movie prime

அதிர்ச்சி!! பிரிட்டன் நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்து காலமானார்!!

 
queen elizabeth
பிரிட்டன் நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
elizebeth
96 வயதாகும் பிரிட்டன் ராணி, கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
elizebeth
நேற்று, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்த நிலையில், பிரிட்டன் நாட்டு நேரத்தின் படி செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
queen death
அவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.