Movie prime

அதிர்ச்சி!! சென்னைக்கு அருகே பல்லாவரம் சாலையில் திடீர் கரும்புகை!!

 
palavaram road
சென்னைக்கு அருகே பல்லாவரம் ரேடியல் சாலையில், உள்ள அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியே பரப்பாக உள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலை மிகவும் பரபரன்னு சாலைகளுள் ஒன்று. அந்த சாலை பகுதியில், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள மின்கம்பி தீப்பிடித்ததால் அங்கிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது.

அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியே மிகவும் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.