அதிர்ச்சி!! திருமண வீட்டில் நடனமாடிய நபர் மாரடைப்பால் மரணம்!!
Jan 19, 2023, 14:18 IST

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ரேவா என்ற நகரில் திருமண வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த காலத்தில் மாரடைப்பு யாருக்கு, எப்போது, வரும் என்று கூற முடிவதில்லை. அதுவும் சமீப காலங்களில் மாரடைப்பால் ஏற்படும் மரணம் அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, திருமண விழாவில் நடனம் ஆடும் போது என்று பல இடங்களில் மாரடைப்பு சகஜமாக நிகழ்ந்து வருகிறது.
கடந்த மாதம் இவ்வாறு, தன கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் நடமாடிய மணமகளின் தோழி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அதே போல, தற்போது மத்திய பிரதேஷ்மாநிலத்தில் உள்ள ரேவா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், நடனமாடிய நபர் அங்கேயே நெஞ்சை பிடித்து கீழே விழுந்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திருமண விழா மற்றும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.