Movie prime

அதிர்ச்சி!! அரசு பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது!!

 
thonur high school
காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. நல்ல வேளையாக மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
school students
காரைக்காலை அடுத்த தேனூரை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.