Movie prime

மாணவர்கள் உற்சாகம்!! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
leave

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

rain

நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

leave

இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.