Movie prime

தமிழக அரசு அதிரடி!! விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உயர்வு!!

தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
tn l a
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நலிந்த விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் விதமாக அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது தமிழக அரசு.
Money
தமிழகத்தில் விட்டு வீரர்களுக்கு இதுவரை ₹3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த தொகையை ₹6000 மாக மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.