Movie prime

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?? குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன!!

 
rashtrabathi bhavan
ஜூலை மாதம் கடந்த 18 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இன்று பிற்பகலில் இந்த முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
draupati murmu
பாஜகவை சேர்ந்த திரௌபதி முர்மு அந்த கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் பதவி தேர்தலுக்கு போட்டியிடுகிறார். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
yashwant sinha
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் யஸ்வந்த் சின்ஹா இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.