மருத்துவர்கள் அதிர்ச்சி!! கோபத்தில் செல்போனை விழுங்கிய இளம்பெண்!!
Apr 8, 2023, 09:29 IST

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 18 வயதில் இளம் பெண்ணும் ஒரு பையனும் உள்ளனர். அந்த இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், வாக்குவாதம் முற்றி அந்த இளம் பெண் பெரும் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த இளம்பெண் கோபத்தில் வீட்டில் இருந்த சீனா மாடல் செல்போனை வாயில் போட்டு விழுங்கி உள்ளார். இதை கண்டு அதிர்ந்த பெற்றோர், பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். நேரமாக ஆக அந்த பெண்ணிற்கு வயிற்று வலி அதிகரித்து, வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மருத்துவ குழு அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். என்டோஸ்கோபி, லேப்ரோஸ்கோபி போன்ற கருவிகளின் மூலம் செல்போனை வெளியே எடுக்க முடியுமா என்று முயன்றும் செல்போனை வெளியே எடுக்க முடியவில்லை.

வேறு வழியின்றி அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் வயிற்றில் இருந்து செல்போனை எடுக்க முடிவெடுத்து, அதன்படி சுமார் இரண்டு மணி நேரம் மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக செல்போனை அகற்றி உள்ளனர். அந்த பெண்ணின் வயிற்றில் 20 தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும், அந்த பெண் ஓய்வில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.