Movie prime

பரபரப்பு!! முன்னாள் முதல்வர் ஊழல் புகாரில் கைது!!

 
chabdra babu naidu
2019-ம் ஆண்டு சிமெண்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட 317 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திட்டம் தொடங்குவதற்கு முன்பே 10 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ததாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
chabdra babu naidu
இதுதொடர்பான வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
chabdra babu naidu
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திரா முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி - திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.