சென்னையில் கடும் பனிமூட்டம்!! பொதுமக்கள் அவதி!!
Feb 13, 2023, 08:57 IST

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் மலைப்பிரதேசங்கள் தவிர வேறு மாவட்டங்களில் பனி காலத்தில் பனிமூட்டம் அதிகம் இருக்காது. ஆனால், சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பனி காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால், பல்வேறு இடங்களில் விடிந்த சில நேரம் ஆன பிறகும் பனிமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டின் பனி காலத்திலும் பனியின் தாக்கம் அதிகரித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.