இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம்!!
Oct 26, 2023, 09:40 IST

தமிழகத்தில் வரும் 29 முதல் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.