Movie prime

பெரும் அதிர்ச்சி!! திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள்!!

 
thokku
அதிமுக பொதுக்குழு வழக்கு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு போன்ற பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதால் பலராலும் அறியப்பட்டவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு. நீதிபதி குமரேஷ் பாபு சென்னை அபிராமபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கிரா என்ற மகள் உள்ளார்.
kumaresh babu
இந்நிலையில் நேற்று மாலை திடீரென தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் வீட்டு கதவை உடைத்து அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
death
இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன்  நீதிபதி குமரேஷ் பாபுவின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். தற்போதைய சூழலில் அவர் எதற்காக தற்கொலை செய்தார்  என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.