Movie prime

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!! தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை!!

 
gold

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வந்தது.

gold

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹6 அதிகரித்துள்ளது. அதனால், நேற்று ₹5,460 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ₹5,466 க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையும் ₹48 அதிகரித்துள்ளது. இதனால், நேற்று ₹43,680 க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹43,728 க்கு விற்கப்படுகிறது.

silver

வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் ஏற்படவில்லை. அதன் காரணமாக, ஒரு கிராம் வெள்ளி இன்று ₹78 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹78,000 ஆக உள்ளது.