ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இன்று முதல் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்!!
Apr 8, 2023, 10:40 IST

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் செய்யப்படுகிறது. தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை சிலர் ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். மேலும், அவரது வலது கை விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டும், அவர்கள் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக மரம் நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவரை தாக்குதல் நடத்திய மரம் நபர்கள் இன்னும் கைது செய்யப்படாத காரணத்தால், ரேஷன் பணியாளர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று முதல் போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ரேஷன் கடையை மூடி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.