Movie prime

சோகம்!! பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி!!

 
death
விழுப்புரம் அருகே தாயுடன் தனது அக்காவை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட உடன் சென்ற 3 வயது பெண் குழந்தை பள்ளி பேருந்தில் சிக்கி உயிரிழந்தது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சூழல்களில் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு கொண்டே உள்ளது.
school bus
இதனால் எப்போது எந்த வகையில் விபத்து ஏற்படும் என்று அச்சத்திலேயே பொதுமக்கள் உள்ளனர். அதிலும் சமீப காலமாக சாலை விபத்துகள் நிகழ்வது அடிக்கடி நடந்து வருகிறது. பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி ஏற்படுகிறது.
baby
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் அன்னியூரில் தாயுடன் அக்காவை பள்ளிக்கு அனுப்பி வைக்க 3 வயது பெண் குழந்தையும் சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத நேரத்தில் 3 வயது குழந்தை பள்ளி பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.